Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல டிவி சீரியல் நடிகைக்கு பாலியல் கொடுமை! தேடி வந்த தகாத மிரட்டல்

டிவி சானல்களில் முகம் காட்டும் பிரபலங்களுக்கும் ரசிகர்கள் செல்வாக்கு இருக்கிறது. இதில் ஒருவர் நடிகை ஷில்பா ஷிண்டே. டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் செய்து வரும் இவருக்கு அண்மையில் கற்பழிப்பு மிரட்டல் வந்துள்ளது.

தீவிரவாதி கும்பலிடமிருந்து வந்த இந்த செயலால் அதிர்ச்சியாகியுள்ளார். இதில் புல்வாமா தாக்குதலில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல் வாதியுமான சித்து டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டாராம்.

இதில் Terrorism has no Nation என்ற கருத்துக்கு பல பிரபாலங்கள் ஆதரவாக பேசியுள்ளனர். இதில் ஷில்பாவும் ஆதரவாக பேசி தீவிரவாதிகளை சாடிவந்தாராம். இதனால் அந்த கும்பல் எனக்கு மிரட்டல் விட்டுள்ளது. இதை சட்ட ரீதியாக நான் எதிர்கொள்வேன் என ஷில்பா கூறியுள்ளார்.