Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் மாமனாருக்கு ஜோடியாகும் சமந்தா! இன்னும் எந்தெந்த நடிகையெல்லாம் உள்ளனர் பாருங்க

முன்னணி நடிகையாக படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தப்போதே தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் சமந்தா. நாக சைதன்யா பிரபல தெலுங்கு நாகார்ஜூனாவின் மகன் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.

சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவுடன் ஜோடியாக சில படங்களில் நடித்ததை போன்று தனது மாமனார் நாகார்ஜூனாவுடனும் மனம், ராஜூ ஹரி ஹாதி 2 போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது 3வது படமாக மன்மதுடு-2 என்ற படத்தின் மூலம் மீண்டும் மாமனார் நாகார்ஜூவின் ஜோடியாகவுள்ளார் சமந்தா. இந்த படத்தில் இவர்கள் இருவர் மட்டுமின்றி ரகுல்ப்ரீத்சிங், பாயல் ராஜ்புட் உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர்.