Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தேர்தலில் போட்டியிட வேண்டாம் மோடி அவர்களே- தைரியமாக பேசிய பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் 80களில் ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை ரோஹினி. இவர் நடிகர் ரகுவரனை திருமணம் செய்தார் பின் சில பிரச்சனைகளால் இருவரும் பிரிந்தனர்.

இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இவர் மலையாள தொலைக்காட்சி ஒன்றில் தைரியமாக பிரதமர் மோடி குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், ப்ளீஸ் மோடி அவர்களே தேர்தலில் போட்டியிடாதீர்கள், காரணம் இப்படியொரு பாசிசமான ஆட்சி எங்கள் நாட்டுக்குத் தேவையில்லை. கடந்த 5 ஆண்டுகளாக இந்துத்வாவை அதிக அளவில் கண்டுவிட்டோம்.

இந்துத்துவாவுக்கு எதிரானவர்களை, எதிராகப் பேசுபவர்களைக் கொலை செய்பவர்களை ஆதரவளித்து ஊக்குவிக்கும் ஒருவர் நாட்டின் தலைவராக மீண்டும் வருவதை நாங்கள் விரும்பவில்லை என்று பேசியுள்ளார்.