Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த நடிகர் என்றால் முத்தம் கொடுக்க ரெடி! தமன்னா ஓபன் டாக்

தமன்னா தென்னிந்திய சினிமாவின் மிகப்பிரபலமான நடிகை. இவர் பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தமன்னா பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனின் தீவிர ரசிகையாம், அவரை சந்தித்த போது கூட இதை சொன்னாராம்.

மேலும், தன் தோழிகளுடன் பேசும் போது ஹிரித்திக் ரோஷன் கூட நடித்தால் அவரை முத்தம் கொடுக்க தயார் என தமன்னா ஜாலியாக கூறுவாராம்.

தமன்னா இதுவரை லிப்-கிஸ் எந்த ஒரு ஹீரோவிற்கும் கொடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.