Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவர்ச்சி நடிகை ஷகீலா காதல் கடிதம் கொடுத்தாரா? தயாரிப்பாளர் பதில்

கேரளாவை சேர்ந்த கவர்ச்சி நடிகை ஷகீலா மோகன்லால் நடித்த சோட்டா மும்பை படத்தில் நடித்தபோது அதன் தயாரிப்பாளர் மணியம்பிள்ள ராஜு மீது காதல் வயப்பட்டார் எனவும், காதல் கடிதம் கொடுத்தார் எனவும் சில நாட்கள் முன்பு தகவல் பரவியது.

மேலும் ஷகீலாவின் அம்மா உடல்நிலை சரியில்லாமல் போனதால் சிகிச்சைக்கு படம் முடியும் முன்பே முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டாராம் தயாரிப்பாளர். அது தான் காதல் வர காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில் இது பற்றி பதில் அளித்துள்ள மணியம்பிள்ள ராஜு, தான் சம்பளம் முன்கூட்டியே கொடுத்தது உண்மைதான் எனவும், ஆனால் அவர் என்னை காதலித்தார், கடிதம் கொடுத்தார் என்பதெல்லாம் எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.