அட்டைப் படத்திற்காக படு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை- புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்
தெலுங்கு, ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் நடித்து பிரபலமானவர் கியாரா அத்வானி. இவர் நடித்த படங்கள் அவ்வளவு வெற்றிபெறவில்லை என்றாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது.
எல்லா நடிகைகளும் நடத்தும் போட்டோ ஷுட் போல இவரும் ஒரு அட்டைப்படத்திற்கு ஒரு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அழகாக நடித்துவந்த கியாராவா இது என அந்த புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.