Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமணமே செய்துகொள்ளாத பிரபல நடிகை மரணம்- சோகத்தில் திரையுலகம்

எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் இணைந்து நடித்த படம் கூண்டுக்கிளி. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் குசலகுமாரி.

83 வயதான இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை, தனது தம்பி சுந்தரம் குடும்பத்தோடு வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

மன்மத லீலை, பராசக்தி, கொஞ்சும் சலங்கை, போன மச்சான் திரும்பி வந்தான், அரிச்சந்திரா உள்பட பல படங்களில் நடித்ததோடு 250 படங்களுக்கு மேல் நடனமாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.