Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

14 உலக சூப்பர் ஸ்டார் நடிகைகளில் தேர்வான ஒரே ஒரு இந்திய நடிகை! யாரு பாருங்க

உலகளவில் பிரபலமான பேஷன் பத்திரிக்கைகளில் Vogue Magazineனும் ஒன்று. வருடா வருடம் உலகளவில் பிரபலமானவர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறது.

மேலும் அவர்களின் புகைப்படங்களையும் தனது அட்டை பக்கத்தில் வைக்கும். அதன்படி தற்போது உலகளவில் பிரபலமான 14 சூப்பர் ஸ்டார் நடிகைகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

இந்த 14 நபர்களில் ஒரே ஒரு இந்திய நடிகையாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தேர்வாகியுள்ளார். இதனால் இவரது புகைப்படத்தையும் தனது அட்டை பக்கத்தில் வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.