Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீச்சல் உடையில் VJ ரம்யா வெளியிட்டுள்ள புகைப்படம் - ரசிகர்கள் ஆச்சர்யம்

விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி தற்போது சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளவர் நடிகை விஜே ரம்யா.

இவர் தற்போது மேகாலயா சென்றபோது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அங்கு ஒரு நீர்வீழ்ச்சியில் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோ தான் அது.

அந்த போட்டோவுக்கு ரசிகர்களிடம் இருந்து லைக்குகள் குவிந்து வருகிறது.