Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனது முதல் மகனுடன் அழகிய போட்டோ ஷுட் நடத்திய நடிகை சமீரா ரெட்டி

அடியே கொள்ளுதே, அழகோ அள்ளுதே இப்படி ஒரு பாடல் வரி கேட்டதும் உடனே அனைவருக்கும் நியாபகம் வருவது நடிகை சமீரா ரெட்டி.

திருமணம் முடிந்த கையோடு அவர் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.

இப்போது அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது முதல் மகனுடன் அழகிய போட்டோ ஷுட் ஒன்று நடத்தியுள்ளார்.

இதோ அந்த அழகிய புகைப்படம்,