Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹாட் போட்டோ ஷூட் நடத்திய நயன்தாராவின் தோழி! இணையத்தில் பரவும் போட்டோ

நயன்தாராவின் நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தில் அவருக்கு தோழியாக நடித்திருந்தவர் தன்யா பாலகிருஷ்ணா. கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்ததிராத இவரின் சமீபத்திய போட்டோ ஷூட்கள் அனைத்தும் ஹாட்டாக தான் உள்ளன.

அந்த வகையில் தற்போது வந்துள்ள ஒரு போட்டோவும் அவரது கவர்ச்சியை வெளிக்காட்டுவதாக தான் உள்ளது. பட வாய்ப்பிற்காக இப்படியெல்லாமா உடை அணிவது என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.