Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்யுடன் கண்டிப்பாக இப்படி நடிக்க மாட்டேன்! VJ ஜாக்குலீன் பேட்டி

விஜய் டிவியில் தொகுப்பாளனியாக பிரபலமானவர் ஜாக்குலீன். அதன் பேமஸினால் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்தில் நடித்தார்.

நயன்தாராவிற்கு தங்கையாக அப்படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டதால் தொடர்ந்து சில பட வாய்ப்புகள் வந்துள்ளன. இந்நிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஜாக்குலீன் சமீபத்தில் சென்றார்.

அங்கு, யார் யாருடன் தங்கையாக நடிக்க மாட்டீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, தனுஷூடன் நடிக்க மாட்டேன். தளபதி விஜய்யுடன் நடிக்க மாட்டேன். ஏனென்றால் அவர்களை எல்லாம் பார்த்தால் பாசமே வரமாட்டிக்குது. சைட் அடிக்க தான் தோனுது என பதிலளித்தார்.