Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் புகழ் ரைசா பெயரில் நடந்த மோசமான விஷயம்- எல்லாமே தவறாம்

கன்னட சினிமாவில் பல நிகழ்ச்சிகள் மூலம் நல்ல ரசிகர்கள் வட்டாரம் அங்கு வைத்திருந்தவர் ரைசா. இன்னும் பிரபலம் அடைய வேண்டும் என்று தமிழில் நடந்த பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் ரைசா.

அந்நிகழ்ச்சியை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். அடுத்தடுத்து நிறைய படங்கள் அவரது நடிப்பில் வெளியாக இருக்கிறது.

இந்த நேரத்தில் ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்கிபீடியாவில் என்னை பற்றி இருக்கும் தகவல்கள் அனைத்தும் பொய்யே என மிகவும் கூலாக பதிவு செய்துள்ளார்.