Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகையால் ஸ்டார் ஹோட்டலில் சண்டை, RTO மண்டை உடைந்தது, ஷாக் தகவல்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்து புகழ் பெற்றவர் ராகினி திவேதி. இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்தில் நடித்திருந்தார்.

இவர் நேற்று தன் நண்பர் RTO அதிகாரி ஒருவருடன் பெங்களூரில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அங்கு ராகினியின் மற்றொரு நண்பர் சிவபிரகாஷும் வந்துள்ளார், ராகினியுடன் மற்றொருவர் இருப்பதை பார்த்த சிவபிரகாஷ் முதலில் சண்டைப்போட்டுள்ளார்.

அதை தொடர்ந்து RTO அதிகாரி தலையில் பாட்டிலால் அடித்து உடைத்துள்ளார், இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அதை தொடர்ந்து அந்த RTO அதிகாரி அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.