Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லட்சகணக்கான ரூபாயில் வீட்டில் கார்கள் இருக்க கோடி ருபாயில் புது சொகுசு கார் வாங்கிய இளம் நடிகை - லிஸ்ட் இதோ

சினிமா பிரபலங்கள் என்றாலே கோடிகளில் சம்பளம், வீடு, வசதி என சொகுசான வாழ்க்கை முறைக்கு பஞ்சம் இருக்காது. அதே வேளையில் வீட்டில் விலையுயர்ந்த கார்கள் 4 ஐந்தாவது இருக்கும். நடிகர்களை மட்டுமல்ல நடிகைகளையும் இந்த ஆசை விட்டு வைப்பதில்லை.

ஹிந்தி சினிமாவை சேர்ந்தவர் இளம் நடிகை கத்ரீனா கைஃப். இளம் நடிகையான இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே அவர் தன் வீட்டில் Audi Q3, Mercedes ML 350, Audi Q7 என லட்சக்கணக்கில் விலை பெறும் உயர் ரக கார்கள் வைத்திருக தற்போது சந்தையில் புதிதாக இறங்கியுள்ள Range Rover Vogue SE கார் வைத்திருக்கிறாராம்.

சரி, இதன் விலை நிலவரம் என்ன என பார்க்கலாம்...

  • Audi Q3 - ரூ 42 லட்சம்
  • Mercedes ML 350 - ரூ 50 லட்சம்
  • Audi Q7 - ரூ 80 லட்சம்
  • Range Rover Vogue SE - ரூ 2.11 கோடி