Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உச்சகட்ட கவர்ச்சி.. பேட்ட நடிகை மாளவிகா மோகனன் விருது விழாவுக்கு அணிந்துவந்த உடை

சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாள நடிகையான அவர் அதிகம் பேசப்பட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மாளவிகா நேற்று நடந்த ஜீ சினி அவார்ட்ஸ் விருது விழாவுக்கு சென்றுள்ளார். அதற்காக அவர் படுக்கவர்ச்சியான உடை அணிந்து சென்றுள்ளார்.

புகைப்படங்கள் இதோ..