Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிறந்தநாளுக்கு உதவியாளர் இருவருக்கு ரூ. 50 லட்சம் பரிசளித்த பிரபல நடிகை

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகைகள் இப்போது அதிகம் பேர் களமிறங்கியுள்ளனர். அதில் எல்லா பேட்டிகளிலும் ஒரு பொதுவான கேள்வி கேட்கப்படும்.

இப்போது உள்ள நடிகைகளில் எந்த நடிகையின் திரைப்பட தேர்வு சரியாக இருக்கிறது என்று கேள்வி கேட்பர், அதற்கு பல நடிகைகள் ஆலியா பட்டை தான் கூறியிருக்கின்றனர். ஆலியா கடந்த மார்ச் 15ம் தேதி தன்னுடைய பிறந்தநாளை உறவினர்களுடன் சூப்பராக கொண்டாடியுள்ளார்.

அதோடு தனது பிறந்தநாள் ஸ்பெஷல் தனது ஓட்டுனர் மற்றும் பாதுகாவலர் என இருவருக்கும் ரூ. 50 லட்சம் பணம் கொடுத்துள்ளாராம். அதோடு அதை வைத்து ஒரு வீடு வாங்க அவர்களை கூறியுள்ளாராம்.