Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லைட் பிரச்சனையால் அபர்ணதி உடை பார்த்து கண்டபடி திட்டும் ரசிகர்கள்- நீங்களே அந்த உடையை பாருங்கள்

எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபர்ணதி. அந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவை உறுகி உறுதி காதலித்தார் ஆனால் கடைசியில் அவருக்கு வேறொரு நடிகையுடன் திருமணமே முடிந்துவிட்டது.

அபர்ணதி தற்போது வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து ஒரு புதிய படம் நடிக்கிறார், படப்பிடிப்பு வேலைகள் வேகமாக நடக்கிறது. இதுவரை ஆபாச கமெண்ட்டுகளுக் ஆளாகாமல் இருந்த இவருக்கு இப்போது ஒரு பிரச்சனை. சமீபத்தில் இரண்டு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அதில் லைட்டிங் பிரச்சனையால் ரசிகர்களின் கண்களுக்கு ஆபாசமான உடை அணிந்தது போல் தெரிந்துள்ளார்.

அதாவது அவர் தோல் நிறத்தில் பேன்ட் போட அது லைட் பிரச்சனையால் கீழே அவர் எதுவும் அணியாதது போல் தெரிந்துள்ளது.

இதனால் ரசிகர்கள் இவரை மோசமாக விமர்சனம் செய்துள்ளனர்.