Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதெல்லாம் ஒரு ஆடையா! பிரியங்கா சோப்ராவை விளாசும் நெட்டிசன்கள்

இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் வரை சென்று வந்தவர். பிசியாக நடித்து கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டார்.

தன்னை விட 10 வயது குறைந்தவரை திருமணம் செய்ததால் வரும் கமெண்ட்களையும் அசால்ட்டாக சந்தித்து வருகிறார். இருந்தாலும் அவரிடம் இருக்கும் கவர்ச்சியான ஆடைகளை அணியும் பழக்கம் இன்னும் சென்றதாக தெரியவில்லை.

திருமணத்திற்கு பிறகு அவரது அரைக்குறை ஆடை போட்டோக்கள் இணையங்களில் வெளி வந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிலும் தற்போது வெளிவந்துள்ள போட்டோ அவரது ரசிகர்களையே முகம் சுழிக்கும் விதமாக உள்ளது.

View this post on Instagram

🖤

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

View this post on Instagram

🖤

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

View this post on Instagram

🖤

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on