Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாஷிகாவை பார்த்து இந்தியாவின் மியா கலிபா என கூறிய ரசிகர்! அதற்கு இவ்வளவு ஆபாசமாகவா பதில் கூறுவது

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற ஒற்றை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிறகு பிக்பாஸ் வீட்டில் நுழைந்து அனைவருக்கும் பரீட்சையமான நபரானார்.

தற்போது மஹத்துடன் புதியதொரு படத்தில் நடித்து வரும் யாஷிகா தனது ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட மறப்பதில்லை. மேலும் அந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் கூறும் கமெண்ட்களுக்கு அவ்வப்போது பதிலும் கூறுவார்.

அப்படி தற்போது யாஷிகாவின் ஹாட் போட்டோ ஒன்றிற்கு, நீங்கள் தான் இந்தியாவின் மியா கலிபா என ரசிகர் ஒருவர் கூறியதற்கு, எனக்கு நன்றாக தெரியும் நீங்கள் என்னை தான் பின் தொடருகிறீர்கள், குழப்பமடைய வேண்டாம். வீடியோக்களை (ஆபாச படங்கள்) பார்த்தால் எங்கள் இருவரின் முகத்தையும் தெளிவாக அடையாளம் காணலாம். அப்படி பார்க்கவில்லை என்றால், இப்போதாவது அந்த வீடியோக்களை பார்த்து என்னிடம் குழப்பமடைவதை தவிருங்கள் என பதிவிட்டு ரசிகர்கள் அனைவரையும் ஷாக்காக்கியுள்ளார்.