Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தவறான தொழில் செய்கிறேனா? ட்விட்டரில் பேசியவருக்கு பிக்பாஸ் காஜல் பசுபதி பதிலடி

தமிழில் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றவர் நடிகை காஜல் பசுபதி. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் வேறு எதிலும் நடிக்கவில்லை.

சமுக வலைத்தளமான ட்விட்டரில் அவர் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். ஒருவர் இன்று அவரை ஐட்டம் என ட்விட்டரில் கூறியதை பார்த்து அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

"நீங்கள் கூறியது என செருப்புக்கு கீழ் கிடப்பது போல உள்ளது" என பதில் கொடுத்துள்ளார்.