Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவர்ச்சியான உடையில் ஹோலி கொண்டாடிய கத்ரினா கைப் - வீடியோ

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் கத்ரினா கைப்.

அவர் நேற்று ஒரு பிரபல டிவி குழுவினருடன் ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார். அப்போது அவர் கவர்ச்சியான உடை அணிந்து சென்றுள்ளார்.

அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் விடீயோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ..