Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீதிமன்ற உத்தரவை மீறி நடிகை செய்த மோசமான செயல்! சர்ச்சைக்கு பின் நடந்த சம்பவம்

தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து படம் மூலம் நினைவில் நின்றவர் ஹீரோயின் நிவேதா பெத்துராஜ். பின் பொதுவாக எம் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், பார்ட்டி என என முக்கிய படங்களில் நடித்து வந்தவர்.

ஆனால் அவருக்கான இடம் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். அதன் பின் இந்த வருடம் பல படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் அவர் அண்மையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குளத்தில் இருந்த படி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

சமூகவலைதளங்களில் இது பரவ சர்ச்சையாகியுள்ளது. கடந்த 2018 ல் மதுரை உயர்நீதிமன்ற கிளை மீனாட்சி அம்மன் கோவிலில் செல்போன் பயன்படுத்த கூடாது என உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையானதால் அதனை உடனே அவர் நீக்கியுள்ளார்