Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்சேஷன் நாயகி ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சிறிய வயதில் தங்கச்சியா! இந்த புகைப்படத்தை பாருங்களேன்

ராஷ்மிகா தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறப்பவர். அவர் நடிப்பில் விரைவில் டியர் காம்ப்ரேட் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் ராஷ்மிகா இன்று ஒரு ஷாக் தகவலை ரசிகர்களுக்கு வழங்கினார், ஆனால், அது உண்மையா இல்லை கிண்டலுக்கு சொன்னாரா? என்று தெரியவில்லை.

ராஷ்மிகாவிடம் ஒரு ரசிகர் ஒரு சிறுமியுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார், அதற்கு ராஷ்மிகா அவள் என்னுடைய தங்கச்சி என்று கூறினார்.

அட என்ன இவ்வளவு சிறிய வயதில் தங்கச்சிய்யா? இல்லை கலாய்க்கிறாரா? என்று ரசிகர்களே ஷாக்கில் உள்ளனர்.