Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெயலலிதா பயோகிராபியில் நடிக்க கங்கனாவிற்கு இத்தனை கோடி சம்பளமா! அதிர்ந்த திரையுலகம்

ஜெயலலிதா உடல்நலம் முடியாமல் சில வருடங்களுக்கு முன்பு இறந்தார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை ஏ.எல்.விஜய் படமாக இயக்கவுள்ளார்.

இப்படம் தமிழ், ஹிந்தியில் வர இரண்டிலுமே ஹீரோயினாக கங்கனா ரன்வத் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

இந்நிலையில் இப்படத்திற்காக கங்கனாவிற்கு ரூ 24 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இது உண்மையானால் இந்தியாவிலேயே ஒரு படத்திற்கு அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோயின் இவர் தான்.