Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதல் கணவருடன் கடற்கரையில் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா! அதிர்ச்சியாக்கிய ஃபன் வீடியோ

தமிழில் தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான இவர் அதிக சம்பளம் வாங்கும் நடிகை.

தன்னை விட 10 வயது குறைவான அமெரிக்கா நாட்டு பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இருவரின் திருமணம் அண்மையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அமெரிக்காவில் கணவருடன் செட்டிலாகிவிட்ட பிரியங்கா தற்போது ஃபிலோரிடா மியாமி கடற்கரையில் கணவருடன் உல்லாசமாக ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

View this post on Instagram

You are my sunshine my only sunshine... #miami

A post shared by Nick Jonas (@nickjonas) on