Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னாள் உலகழகி ஐஸ்வர்யா ராய்யா இது! உடல் எடை கூடி போன அவரது புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய் உலக அழகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தென்னிந்திய மொழி படங்களில் சிலவற்றில் நடித்துள்ள இவர் இந்தி பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து சினிமாவிற்கு முழுக்கு போட்டார்.

ஆனால் தற்போது சில படங்களில் நடிக்க துவங்கியிருக்கும் ஐஸ்வர்யா ராயின் கடற்கரையில் அவரது கணவருடன் எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கெல்லாம் காரணம் அந்த புகைப்படத்தில் அவரது உடல் பருமனான தோற்றம் தான். ஆனால் சிலர் மீண்டும் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

ஐஸ்வர்யா ராய்க்கு 45 வயது என்பது குறிப்பிடத்தக்கது.