Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிவி நிகழ்ச்சியில் அரைகுறை ஆடை.. விமர்சித்தவர்களுக்கு நடிகை பதிலடி

டிவி நிகழ்ச்சியில் பேட்டி கொடுக்க வந்த பிரபல நடிகை ஒருவர் உடல் அதிகம் தெரியும் விதத்தில் அணிந்திருந்த உடை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது இந்தியாவில் இல்லை.. அமெரிக்காவில். Natalie Morales என்ற அமெரிக்க நடிகை தான் இப்படி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் Late Night with Seth Meyers டிவி நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது மார்பு பகுதி அதிகம் தெரியும் விதத்தில் உடை அணிந்து வந்திருந்தார். இதனால் அவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள அந்த நடிகை, "கண், கை, விரல் போல மார்பும் ஒரு உடல் பாகம் தான். மனிதர்கள் தோன்றியதில் இருந்தே அது உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.