Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாதுகாப்புக்கு துப்பாக்கிக்காக காத்திருக்கும் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி! என்ன விஷயமென்று பாருங்க

தெலுங்கு சினிமா உலகில் பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை கூறி பிரபலமானவர் ஸ்ரீரெட்டி. தற்போது சென்னையில் வளசரவாக்கத்தில் தங்கியிருக்கும் இவர், தமிழ் பிரபலங்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிவந்தார்.

பிறகு சிறிது காலம் அமைதியாக இருந்தவர், பைனான்சியர் சுப்புரமணியன் அடியாட்களுடன் வந்து தன்னை தாக்கியதாக மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

மேலும் தனது பாதுகாப்புக்கு துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக மனுவை அளித்த பின் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.