Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல இயக்குனரை கலாய்த்து எடுத்த சமந்தா, என்ன இப்படி சொல்லிட்டாரு!

சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சமந்தா நடிப்பில் இன்று சூப்பர் டீலக்ஸ் படம் உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது, இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் குறித்து ஒருவர் ‘தியாகராஜா குமாரராஜா நீங்கள் நிறைய படங்கள் எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.

உடனே சமந்தா அதை குறிப்பிட்டு ‘படங்கள் என்று சொல்லாதீர்கள், படம் என்று சொல்லுங்கள், இவர் அடுத்த படம் எடுக்க 18 வருடம் கூட ஆகலாம்’ என்று கூறி கலாய்த்துள்ளார்.