Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகினி உடையில் கடலில் கேத்ரீனா கைப் எடுத்த செம்ம கவர்ச்சி புகைப்படம், இணையத்தின் வைரல் இது தான்

கேத்ரீனா கைப் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறப்பவர். இவர் நடிப்பில் பல படங்கள் ரிலிஸிற்கு காத்திருக்கின்றது.

இவர் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து பின் அது தோல்வியடைந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சமீபத்தி கேத்ரீனா இன்ப சுற்றுலா சென்றுள்ளார், அங்கு ஒரு கடலில் பிகினி உடையில் இவர் எடுத்த புகைப்படம் ஒன்று செம்ம வைரல் ஆகி வருகின்றது, நீங்களே அந்த புகைப்படத்தை பாருங்களேன்...