Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படப்பிடிப்பில் வெறிப்பிடித்து நடிகை அதுல்யா ரவியை கடிக்க வந்த நபர்! ட்ரெண்டிங்காகும் வீடியோ

ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அதிக ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை அதுல்யா. அவர் நடித்துள்ள நாடோடிகள் 2 விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது.

மேலும் சமுத்திரகனியின் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற சாட்டை படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஜாலியான நிகழ்வை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார், அதுல்யா. இந்த வீடியோவில் அதுல்யாவின் சிரிப்பை ரசிகர்கள் பலர் பயங்கரமாக வர்ணித்து வருகின்றனர்.