Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல் படமே அஜித்துடன், யாருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு- பூரிப்பில் யு-டியூப் பிரபலம்

அஜித் தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடும் தல. இவர் தற்போது வினோத் இயக்கத்தில் நோர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக யு-டியூப் பிரபலம் அபிராமி நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் நோர்கொண்ட பார்வை குறித்து ஒரு வார இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.

இதில் ‘அஜித் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம், முதல் படமே மோதிர கையால் வாங்கிய குட்டு.

மேலும், அவரை போல் ஒரு நல்ல மனிதரை இதுவரை நான் பார்த்தது இல்லை’ என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.