Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை ஹேமா மாலினியின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா - அனைவரும் அதிர்ச்சி

70களில் தொடங்கி 90கள் வரை பெரிய அளவில் சினிமாவில் ஜெயித்தவர் நடிகை ஹேமா மாலினி. அவர் தற்போது பாஜக கட்சியில் உள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் மதுரா தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்த அவர் தன் மொத்த சொத்து விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்பு 66 கோடியாக இருந்த அவரது சொத்து இப்போது 101 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இது பலருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.