Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் காதலர் இவர்தானா? ஒரே ஒரு போட்டோவால் வெளியான ரகசியம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவிவுக்கு இரு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான ஜான்வி கபூர் கடந்த ஆண்டு வெளியான தடக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.

ஆனால் முதல் படத்திலேயே அப்பட ஹீரோ இஷான் கட்டருடன் ஜான்வியை இணைத்து பல கிசுகிசுக்கள் வெளிவந்தன. பட ரிலீஸுக்கு பின்னரும் அடிக்கடி இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக வருகை தந்தனர்.

இதனால் சந்தேகமடைந்திருந்த ரசிகர்களுக்கு மற்றுமொரு ஆதாரமாக இஷான் வீட்டு கிச்சனில் ஜான்வி சமைக்கும் வீடியோ ஒன்று கிடைத்துள்ளது. இவ்வீடியோவினை இஷானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.