தமிழ் சினிமாவில் பலரும் அறிந்த நடிகையான நமிதா தயாரிப்பாளர் வீர் என்பவரை திருமணம் செய்துகொண்டதை அறிந்திதிருப்பீர்கள். ஹைதராபாத்தில் செட்டிலாகிவிட்ட அவர் அண்மையில் காரில் சென்றுள்ளார்.
இடையில் அவரின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்துள்ளார். அப்போது நமீதா அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பரபரப்பு சூழ்ந்தது.
ஆனாலும் அவர்கள் சோதனை செய்த பிறகே நமீதாவை அனுப்பியுள்ளனர். மேலும் சோதனை செய்வது எங்களுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த வேலை என கூறியுள்ளனர்.