Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முடி என்ன ஆனது? காஜல் அகர்வால் புதிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்

நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள ஒரு புதிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகியுள்ளனர்.

காரணம் அதில் காஜல் பிங்க் கலரிங் செய்து முடியை வித்யாசமாக மாற்றியுள்ளார். எந்த படத்திற்காக இப்படி செய்தார் என்பது சரியாக தெரியவில்லை.

தற்போது அதிகம் வைரலாகிவரும் அந்த புகைப்படம் இதோ..