Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் இந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்தால் இப்போதும் அழுதுவிடுவேன்! தொகுப்பாளனி அனிதா சம்பத்

சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் பிரபலமாவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அவ்வப்போது ஒருசிலர் இணையத்தில் திடீர் ட்ரெண்ட் ஆவதுண்டு. அப்படி ஒருவர் தான் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் அனிதா.

தற்போது பிசியாக இந்த தொலைக்காட்சியில் வேலை செய்வது மட்டுமில்லாமல் சினிமாவிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அஜித்தை பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், என் குழந்தை பருவத்தில் அஜித்தின் சிட்டிசன் படத்தின் கிளைமாக்ஸ் சீனை பார்த்து அழுத சம்பவம் எனக்கு இன்னமும் ஞாபகத்தில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.