Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குளிப்பதை போட்டோ எடுத்து வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை

நடிப்பு திறமையை வைத்து சினிமாவில் ஜெயித்த நடிகைகள் ஒருபுறம் இருந்தால், வெறும் கவர்ச்சி காட்டியே ரசிகர்களை ஈர்க்கும் சில நடிகைகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அப்படி பிரபல பாலிவுட் நடிகை Urvashi Rautela தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் பலரையும் முகம் சுளிக்கவைத்துள்ளது.

அவர் தான் அரைகுறை ஆடையில் ஷவரில் குளிக்கும்போது எடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதற்கு ஒரே நாளில் 11 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.

View this post on Instagram

🚿 #MAXIM

A post shared by URVASHI RAUTELA 🇮🇳Actor (@urvashirautela) on