Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெயலலிதா, சசிகலா பயோகிராபியில் நடிக்க இந்த முன்னணி இரண்டு நடிகைகளுடன் பேச்சு வார்த்தை, யார் தெரியுமா?

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை பல இயக்குனர்கள் போட்டி போட்டுக்கொண்டு எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வந்த போஸ்டர் ஒன்று அனைவரையும் ஷாக் ஆக்கியது.

ஆம், ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரின் வாழ்க்கையையும் பயோகிராபியாக எடுக்கவுள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றது.

மேலும், இதில் பாலிவுட் நடிகை கஜோல் மற்றும் அமலா பாலை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

அடுத்த வாரம் மோடியின் பயோகிராபி வரவிருக்கும் நிலையில், பல பயோகிராபி படங்கள் இந்திய சினிமாவில் அடுத்து வரிசைக்கட்டி நிற்கின்றது.