Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செம்ம ஸ்டைலிஷ் ஹாட் போஸ் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர், ரசிகர்களே நம்பாத புகைப்படங்கள் இதோ

ப்ரியா பவானி ஷங்கர் சின்னத்திரையில் சீரியல் மூலம் செம்ம பேமஸ் ஆனவர். அதை தொடர்ந்து மேயாத மான் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் படமும் இவர் நடிப்பில் செம்ம ஹிட் அடிக்க, தற்போது எஸ்.ஜே.சூர்யா, அதர்வா ஆகியோருடன் நடித்து வருகின்றார்.

ப்ரியா என்றாலே ஒரு குடும்பப்பாங்கான பெண், அவர் இப்படித்தான் உடையணிவார் என்று ரசிகர்களே ஒரு எண்ணத்தில் இருந்தனர், இதற்கு முன்பு இவர் அணிந்த உடைக்கு கூட கமெண்ட் பாக்ஸில் ரசிகர்கள் அவரிடமே சண்டைப்போட்டனர்.

ஆனால், தற்போது மீண்டும் செம்ம ஸ்டைலிஷான உடையில் அவர் கொடுத்த போஸ் ரசிகர்களிடம் மீண்டும் ஷாக்கை உண்டாக்கியுள்ளது, நீங்களே பாருங்கள் இந்த புகைப்படங்களை...