Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தேவ் இத்தனை கோடி நஷ்டமா? கார்த்தியிடம் நஷ்டஈடு கேட்கும் விநியோகஸ்தர்கள்

கார்த்தி மற்றும் ராகுல் ப்ரீத் ஜோடியாக நடித்திருந்த படம் தேவ். அதற்கு முன் அதே ஜோடி நடித்த தீரன் படம் பெரிய ஹிட் ஆனதால் தேவ் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் படம் ரசிகர்களை பெரிதும் ஈர்க்கவில்லை. அதனால் படம் பிளாப் ஆனது. விநியோகஸ்தர்கள் 12 கோடி கொடுத்து படம் வாங்கிய நிலையில் 5 கோடி மட்டுமே வசூல் வந்தது.

அதனால் மொத்தம் 7 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் நடிகர் கார்த்தி நஷ்டஈடு கொடுக்கவேண்டும் என விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.