Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கு இப்படியும் ரசிகர்களா? சன்னி லியோன் ஆச்சர்யத்தில் வெளியிட்ட வீடியோ

நடிகை சன்னி லியோன் உலக அளவில் பிரபலமானவர். காரணம் உங்களுக்கே தெரியும். அவர் தற்சமயம் இந்தியாவில் செட்டில் ஆகி இந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் சமீபத்தில் வெளிவந்த மதுரராஜா என்கிற மலையாள படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அதில் மம்மூட்டி தான் ஹீரோ.

அந்த பாடலை தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்கள் மாஸாக ஆடி கொண்டாடியுள்ளனர். அதை பார்த்து ஆச்சர்யம் அடைந்த சன்னி லியோன் இன்ஸ்டாகிராமில் அதை பதிவிட்டுள்ளார்.