Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செம்ம ஹாட் போட்டோஷுட் செய்த சூதுகவ்வும் சஞ்சிதா ஷெட்டி, நீங்களே பாருங்கள்

சஞ்சிதா ஷெட்டி தில்லாலங்கடி படத்தில் தமன்னா தங்கச்சியாக நடித்தவர். அதை தொடர்ந்து சூதுகவ்வும், பீட்சா-2 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

இந்நிலையில் இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகின்றார், சமீபத்தில் சஞ்சிதா ஒரு ஹாட் போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது, இதோ நீங்களே பாருங்களேன்...