Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளிநாட்டில் அரைகுறை ஆடையுடன் ஊர் சுற்றும் கில்லி பட புகழ் ஜெனிபர்

தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரமாண்ட வெற்றிபெற்ற படம் கில்லி. தளபதிக்கு இப்படம் ஒரு பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தது என்று கூறலாம்.

படத்தின் கதை, வசூல் என எல்லாவற்றிலும் இப்படம் வெற்றி தான். இந்த படத்தின் TRP யை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை என்றால் கூறலாம்.

இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த ஜெனிபரின் சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதாவது அவர் வெளிநாட்டில் அரை குறை ஆடையுடன் ஊர் சுற்றிய புகைப்படம் இதோ

View this post on Instagram

Be savage.. Not average..

A post shared by Nancy Jennifer (@makeoverbyjennifer) on