ராஷ்மிகா கீதா கோவிந்தம் படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இப்படம் தெலுங்கு தாண்டி தமிழகத்திலேயே வசூல் வேட்டை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராஷ்மிகா முத்தக்காட்சி எல்லாம் துணிந்து நடிப்பார், அவர் எதற்கும் நோ சொன்னது இல்லை.
ஆனால், மிக கவர்ச்சியாக தான் எங்கும் உடை அணிய மாட்டார், சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தில் இவர் கவர்ச்சியாக உடையணிந்து வெளியிட்டுள்ளார், இதோ...