Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு விளம்பரத்திற்கு இத்தனை கோடி, அப்போதும் நடிக்க மறுத்த சாய் பல்லவி, ஏன் தெரியுமா?

சாய் பல்லவி ஒரே படத்தில் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர். அது பற்றி எல்லாம் பெரிதாக கூறவேண்டியது இல்லை, அனைவருக்கும் தெரிந்தது தான்.

இந்நிலையில் சாய் பல்லவி பெரும்பாலும் மேக்கப் இல்லாமல் தான், தன் படங்களில் தோன்றுவார் என்று கூறப்படுகின்றது.

மேலும், சாய் பல்லவி விளம்பர படங்களில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று கூறியதாக நம் தளத்திலேயெ தெரிவித்து இருந்தோம்.

தற்போது ஒரு முன்னணி க்ரீம் நிறுவனம் ரூ 2 கோடி தருகிறேன் என்று சொல்லியும், அந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.