Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் கட்சி தொடங்கினால் இதுதான் சின்னம்! இளம் கவர்ச்சி நடிகையின் சர்ச்சை

ஹிந்தி சினிமாவில் அண்மைகாலமாக அதிகம் பேசப்பட்டு வருபவர் நடிகை ஆலியா பட். இவருக்கும் ரன்வீர் கபூருக்கும் காதல், விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளார்கள் என சொல்லப்பட்டு வருகிறது.

வெளியிடங்களிலும், நிகழ்ச்சிகளிலும் இருவரும் நெருக்கமாக உள்ளது தெரிந்து வருகிறது. அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து அவரும் ஆலியா பட் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு.

இந்நிலையில் அவரின் கலாங்க படம் நேற்று வெளியானதை ஒட்டி டிவி நிகழ்ச்சியில் பேட்டி எடுக்கப்பட்டது. இதில் அரசியல் குறித்து அவரிடம் கேள்வி கேட்டனர்.

இதில் அவர் நான் சொந்தமாக அரசியல் கட்சி தொடங்கினால் என்னுடைய சின்னம் தட்டு தான். யாரும் இதை முன்பு தேர்ந்தெடுக்கவில்லை. இது