Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுக்கு ஏன் ட்ரெஸ் போட்டீர்கள், கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் திட்டு வாங்கிய பூஜா, இதோ

பூஜா ஹெட்ஜ் தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடிப்பில் தெலுங்கில் விரைவில் மகேஷ் பாபு நடித்த மகரிஷி வரவுள்ளது.

இந்த நிலையில் பூஜா சமீபத்தில் ஒரு விழாவிற்கு வந்துள்ளார். அங்கு இவர் மிக கவர்ச்சியான உடையில் வந்துள்ளார்.

இது பார்த்தவர்கள் அனைவரையும் இதுக்கு ஏன் ட்ரெஸ் போடனும் என கமெண்ட் அடிக்க வைத்துள்ளது.