Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகினி உடையில் படுகவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா

சேவல், கச்சேரி ஆரம்பம் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த ஜீ.வி.பிரகாஷின் குப்பத்து ராஜா வரை பல படங்களில் நடித்துள்ளார் நடிகை பூனம் பஜ்வா.

தற்போது அவர் கைவசம் எந்த படமும் இல்லை என்றும் சொல்லலாம். பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கும் அவரை சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இன்று அவர் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

"#summerlove❤" என இதுபற்றி பூனம் பஜ்வா குறிப்பிட்டுள்ளார்.